Wednesday, September 12, 2007

விதிமுறைகள்

1. 3 கேள்விகள் மட்டுமென்றாலும் அதன் தொடர்ச்சியான சந்தேகங்களுக்கும் கட்டணம் எதுமில்லை.

2. முன்றுக்கு மேற்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் 2 US $ என்கிற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

3. ராசிக்கட்டம் மட்டும் போதுமானது. அம்சம் தேவையில்லை இருந்தாலும் தவறில்லை

4. உங்களை பற்றிய குறிப்புகள் எக்காரணத்தினாலும் இரண்டாம் நபருக்கு வெளியிடப்படமாட்டாது .

5. ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே விளக்கமளிக்கப்படும்.

6. குறிப்புகள் இல்லாதவர் பிறந்த தேதியும் இடமும் சரியான பிறந்த நேரமும் மட்டும் தெரிவித்தால் இலவசமாக குறிப்பு எழுதிப்பார்க்கபடும் .

நோக்கம்

அன்பு நெஞ்சங்களே ! உங்களுக்கு சோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா ? ஆம்மெனில் மேற்கொண்டு வாசிக்க வரவேற்கிறோம்.
இது தன்னார்வமாக 17 வருட சோதிட ஆய்வில் இருக்கும் இரு நண்பர்களின் வலைப்பூ.
உங்களின் சோதிடம் குறித்த சந்தேகங்களை எங்களிடம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்.
உங்களின் சோதிட குறிப்புகளையோ அல்லது உங்கள் உறவுகளின் குறிப்புகளை எங்களுக்கு அனுப்பி வைப்பீர்களானால் அதில் மிகமுக்கியமான முன்று கேள்விகளுக்கு மிகத்தெளிவாகவும் , விரிவாகவும் விளக்கமளிக்கப்படும்.

அறிமுகம்


தமிழருக்கும் தமிழ் தெரிந்த அனைவருக்கும் வணக்கம்.