Tuesday, December 4, 2012

இனி nimbuzz லிலும் !

அன்பார்ந்த தமிழ் உறவுகளே !  நாங்கள் முன்னமே குறிப்பிட்டது போல இந்த வலைப்பூ சோதிட வானவியலில் ஆர்வம் கொண்ட இரு நண்பர்களின் முயற்சி !    தங்களின் கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பும் அன்பர்கள் தவிர     இனி நேரடியாகவும் தங்களின் சோதிட அய்யங்களையும் பலன்களையும் முற்றிலும் இலவசமாக nimbuzz இணைப்பின் மூலமாக பேசி கேட்கலாம். nimbuzz சேவை என்பது ஸ்கைப் போல என்பது நீங்கள் அறியாததல்ல !

அது மட்டுமின்றி இனி உங்கள் Android  போனில் ( உங்களுக்கான நேரத்தை மின்னஞ்சலில் உறுதி செய்த பின் )   nimbuzz ஊடாக  பேசி தங்களின் எதிர்கால பலன்களை துல்லியமாக எங்களிடம் பேசி தெரிந்து கொள்ளலாம்.





இது முற்றிலும் ஒரு இலவச சேவை !



No comments: