Wednesday, September 12, 2007

விதிமுறைகள்

1. 3 கேள்விகள் மட்டுமென்றாலும் அதன் தொடர்ச்சியான சந்தேகங்களுக்கும் கட்டணம் எதுமில்லை.

2. முன்றுக்கு மேற்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் 2 US $ என்கிற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

3. ராசிக்கட்டம் மட்டும் போதுமானது. அம்சம் தேவையில்லை இருந்தாலும் தவறில்லை

4. உங்களை பற்றிய குறிப்புகள் எக்காரணத்தினாலும் இரண்டாம் நபருக்கு வெளியிடப்படமாட்டாது .

5. ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே விளக்கமளிக்கப்படும்.

6. குறிப்புகள் இல்லாதவர் பிறந்த தேதியும் இடமும் சரியான பிறந்த நேரமும் மட்டும் தெரிவித்தால் இலவசமாக குறிப்பு எழுதிப்பார்க்கபடும் .

2 comments:

மங்களூர் சிவா said...

விவரங்களை எப்படி கொடுப்பது

மழைவேனில் said...

ஜாதக குறிப்பு இருந்தால் ஸ்கேன் செய்து என்ற duraishenbagarajan@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இல்லை எனில் கேள்விகளோடு பிறந்த நேரம் இடம் தேதி குறித்து அனுப்பவும்.

ஜாதக குறிப்பு இருந்தால் ஸ்கேன் செய்து என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இல்லை எனில் கேள்விகளோடு பிறந்த நேரம் இடம் தேதி குறித்து அனுப்பவும்.